கோவை கல்லூரி மாணவனின் குறைந்த விலை கண்டுபிடிப்பு | Small Business | New Innovation

கோவை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவரின் கண்டுபிடிப்பும் இதனால் உருவாகியுள்ள தொழில் வாய்ப்பு பற்றியும் இக்கட்டுரையில் காண்போம். 
இவருடைய கண்டுபிடிப்பு:

இவருடைய பெயர் திரு. பரத். கோவையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் இவர் இக்கொரானா ஊரடங்கு காலத்தில் தன் அறிவினை பயன்படுத்தி தானியங்கி  Sanitizer கை சுத்தம் செய்யும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளார. 

இதன் சிறப்பு:

இந்த Auto Sanitizer Machine அளவில் சிறியது மட்டுமில்லாமல் விலையில் அதை விட மிக குறைவாக வாங்க முடியும் என கூறப்படுகிறது. மேலும் இதில் காப்பர் இயந்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும் மேலும் தாமே முழு  Fabrication  work செய்ததால் அதன் Lifetime Validity யும் அவரால் நிர்ணயிக்க முடிகிறது. 

இதற்கு கிடைத்துள்ள அங்கிகாரம்:

இதற்கு பல்கலைக்கழகம் மானியக் குழு மற்றும் Sme அமைச்சகம் (Ministry of Small, medium Enterprises)  அங்கிகாரம் கிடைத்துள்ளது. 

இது போன்ற பலவற்றை தயாரிக்கும் பணியில் இவர் ஈடுபட்டு வருகிறார். இதனை பகிர்வதால் இவரைப் போன்று சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இது ஒரு Motivation ஆக இருக்கும். 



Author: Aj

கருத்துரையிடுக